/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மூக்கை பொத்திகவுன்சிலர் போராட்டம்
/
மூக்கை பொத்திகவுன்சிலர் போராட்டம்
ADDED : செப் 05, 2024 02:03 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போராட்டம்
திருவேற்காடு நகராட்சியில் 15 நாட்களாக, வீடு, சாலைகளில் குப்பை தேங்கி, துர்நாற்றம் வீசுகிறது.
இதனால், 12வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் ராணி சுடலைமணி, நேற்று கோலடி சாலையில், மூக்கை பொத்தி, நுாதன போராட்டத்தில் ஈடுபட்டார்.