ADDED : ஜூன் 24, 2026 07:23 PM
அ நிறம் | அளவு
புழல், காவாங்கரையில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளரான பாலாஜி, 32, பல பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
நிறுவனத்தில் பணிபுரியும் ஒரு பெண் அளித்த புகாரையடுத்து, புழல் போலீசார் விசாரித்து, பாலாஜியை நேற்று கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
