ADDED : ஜூலை 08, 2026 05:01 PM
அ நிறம் | அளவு
தம்பதியை தாக்கிய
இருவர் சிக்கினர்
தேனாம்பேட்டை: தேனாம்பேட்டை, பார்த்தசாரதிபேட்டை தெருவைச் சேர்ந்த அசோகன், 62, என்பவர் அண்ணா சாலையில் நடத்திவரும் பெட்டிக்கடைக்கு கார்த்திக், 19, கோகுல், 20, ஆகியோர், கடந்த 5ல் வந்தனர். வாங்கிய சிகரெட்டிற்கு பணம் கேட்ட அசோகனையும், அவரது மனைவியையும் தாக்கிய இருவரையும், தேனாம்பேட்டை போலீசார் நேற்று கைது செய்தனர்.
