ADDED : செப் 18, 2024 12:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டில், மின் வாரியத்திற்கு, வட சென்னை விரிவாக்க அனல் மின் நிலையம் உள்ளது. அங்கு தலா, 600 மெகா வாட் திறனில் இரு அலகுகளில் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.
வட சென்னை விரிவாக்க மின் நிலையத்தின் முதல் அலகில், 'பாய்லர் டியூப் பஞ்சர்' காரணமாக நேற்று இரவு, 10:10 மணி முதல் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.