sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

டி.டி.புர்காயஸ்தா புத்தக விவாதம்

/

டி.டி.புர்காயஸ்தா புத்தக விவாதம்

டி.டி.புர்காயஸ்தா புத்தக விவாதம்

டி.டி.புர்காயஸ்தா புத்தக விவாதம்


ADDED : மே 01, 2024 12:27 AM

Google News

ADDED : மே 01, 2024 12:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, சென்னையில், 'ஹெட்லைன் மெமோர் ஆப் எ மீடியா சி.இ.ஓ.,' என்ற புத்தகம் குறித்த விவாதம் நடைபெற உள்ளது.

சென்னை, அண்ணா சாலை, பதரி சாலையிலுள்ள மெட்ராஸ் மேனேஜ்மென்ட் அசோசியேஷன் மையத்தில், வரும் 6ம் தேதி மாலை 6:00 முதல் 7:30 மணி வரை, உலகளாவிய ஊடக தலைவர் டி.டி.புர்காயஸ்தா எழுதிய, 'ஹெட்லைன் மெமோர் ஆப் எ மீடியா சி.இ.ஓ.,' என்ற புத்தகம் குறித்த விவாதம் நடைபெற உள்ளது.

இதில், ஏ.பி.பி., பிரைவேட் லிட்., தலைமை நிர்வாக அதிகாரி துருபா முகர்ஜி மற்றும் 'தி ஹிந்து' தலைமை நிர்வாக அதிகாரி எல்.வி.நவநீத் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.






      Dinamalar
      Follow us