sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

புது கோவில் கட்டடம் கே.கே.நகரில் இடிப்பு

/

புது கோவில் கட்டடம் கே.கே.நகரில் இடிப்பு

புது கோவில் கட்டடம் கே.கே.நகரில் இடிப்பு

புது கோவில் கட்டடம் கே.கே.நகரில் இடிப்பு


ADDED : ஆக 10, 2024 12:52 AM

Google News

ADDED : ஆக 10, 2024 12:52 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, கே.கே.நகரில் சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டு வந்த வினாயகர் கோவில் கட்டடத்தை, மாநகராட்சி அதிகாரிகள் நேற்று இடித்து அகற்றினர்.

கோடம்பாக்கம் மண்டலத்திற்கு உட்பட்ட, அண்ணா பிரதான சாலை - அழகிரிசாமி சாலை சந்திப்பில், சாலையை ஆக்கிரமித்து வினாயகர் கோவில் கட்டப்பட்டு வந்தது.

இதுகுறித்து மண்டல செயற்பொறியாளர் இனியனிடம், புகார் அளிக்கப்பட்டது.

இதையடுத்து நேற்று, சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டு வந்த வினாயகர் கோவில் கட்டடத்தை, மாநகராட்சியினர் இடித்து அகற்றினர்.






      Dinamalar
      Follow us