sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

மாணவர்களுக்கு புத்தகம் வழங்கல்

/

மாணவர்களுக்கு புத்தகம் வழங்கல்

மாணவர்களுக்கு புத்தகம் வழங்கல்

மாணவர்களுக்கு புத்தகம் வழங்கல்


ADDED : ஜூன் 13, 2024 12:29 AM

Google News

ADDED : ஜூன் 13, 2024 12:29 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பல்லாவரம், தாம்பரம் மாநகராட்சி, பல்லாவரத்தில் மறைமலை அடிகள் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு, சுற்றுப்புற பகுதிகளைச் சேர்ந்த, 1,200 மாணவ - மாணவியர் படிக்கின்றனர். இப்பள்ளியில் 'ஸ்மார்ட்' வகுப்பறையில் பாடம் நடத்தப்படுகிறது; ரோபோடிக் பயிற்சியும் அளிக்கப்படுகிறது.

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டதை தொடர்ந்து, இப்பள்ளியில் மாணவர்களுக்கு இலவச புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி, நேற்று நடந்தது.






      Dinamalar
      Follow us