ADDED : ஜூலை 04, 2024 12:16 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம், பரந்துார் புதிய விமான நிலைய திட்டத்தை எதிர்த்து, ஏகனாபுரம் கிராமத்தினர், 700 நாட்களாக போராடி வருகின்றனர். ஆந்திர மாநிலம் பகுதியில் தஞ்சம் போக உள்ளதாக, ஏகனாபுரம் கிராமத்தினர் அறிவித்தனர். இதை ஒத்தி வைத்து, ஜூலை- 3 முதல், காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்தின் முன் உண்ணாவிரதம் அறிவித்திருந்தனர்.
இதையடுத்து, நேற்று காலை போராட்டத்திற்கு புறப்பட்ட 19 பேர் குழுவை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். பின், மாலையில் விடுவித்தனர்.