/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அ.தி.மு.க., வேட்பாளர் ராயபுரம் ஆர் மனோ பிரசாரம்
/
அ.தி.மு.க., வேட்பாளர் ராயபுரம் ஆர் மனோ பிரசாரம்
ADDED : ஏப் 03, 2024 12:29 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடசென்னை தொகுதியில் போட்டியிடும், அ.தி.மு.க., வேட்பாளர் ராயபுரம் ஆர் மனோ, திரு.வி.க.நகர் தொகுதிக்குட்பட்ட குளக்கரை சாலை துவங்கி, டேங்பன் ரோடு, ஓட்டேரி கிருஷ்ணதாஸ் ரோடு, சந்திரயோகி சமாதி சாலை, நெல்வாயில் ரோடு, பட்டேல் ரோடு, பாரதியார் ரோடு, ஸ்டேட் பேங்க் காலனி சுற்றுவட்டாரப் பகுதியில், முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலரான ஜெயகுமார், பகுதி செயலர்கள் ஜி.முகுந்தன்கோபால், எம்.பி.பரமகுரு ஆகியோருடன், தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டார்.
இதில், மாவட்ட பகுதி, வட்ட கழக நிர்வாகிகள், மாவட்ட, பகுதி பிற அணி நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்டோர் திரளாக பங்கேற்றனர்.

