நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செம்மஞ்சேரி:ஓ.எம்.ஆரில் செம்மஞ்சேரி முக்கிய பகுதியாக உள்ளது. இங்கு, 20,000க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.
ஆறு மாதங்களாக, மின் வாரிய இளநிலை பொறியாளர் நியமிக்கவில்லை. இதனால், அவசர தேவைக்கு யாரை அணுக வேண்டும் என தெரியாமல் தவிக்கிறோம்.
அதேபோல், செம்மஞ்சேரி வி.ஏ.ஓ., இல்லாததால், வருவாய் சான்றிதழ் கையெழுத்து ஜல்லடையான்பேட்டை செல்ல வேண்டி உள்ளது.
மின் வாரிய பொறியாளர், வி.ஏ.ஓ., நியமிக்க வேண்டும் என, செம்மஞ்சேரி பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

