நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாளை காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை
லஸ்: பல்லக்குமணியம், கபாலித்தோட்டம், ஜஸ்டீஸ் சுந்தரம் சாலை, கிழக்கு அபிராமபுரம் 1, 2 மற்றும் 3வது தெரு, பாஸ்கரபுரம், ராமச்சந்திரா சாலை, லஸ் அவின்யு 1, 2, 3 மற்றும் 4வது தெரு, கிருஷ்ணசா அவின்யு, லஸ் சர்ச் சாலை ஒரு பகுதி, வாரன் சாலை, ரங்கா சாலை.

