/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நாளை 4 இடங்களில் மின் குறைதீர் கூட்டம்
/
நாளை 4 இடங்களில் மின் குறைதீர் கூட்டம்
ADDED : ஜூலை 08, 2024 01:07 AM
சென்னை:சென்னையில் நாளை காலை 11:00 மணிக்கு மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடக்கிறது.
l அண்ணா சாலை - செயற்பொறியாளர் அலுவலகம், எண் 6, லபாண்ட் தெரு, சிந்தாதிரிப்பேட்டை
l அண்ணா நகர் - செயற்பொறியாளர் அலுவலகம், எண்.1100, எச் பிளாக், 5வது தெரு, 11வது பிரதான சாலை, அண்ணா நகர்
l கிண்டி - செயற்பொறியாளர் அலுவலகம், 33/ 11 கிலோ வோல்ட் நங்க நல்லுார் துணைமின் நிலையம், 100 அடி ரோடு, ஹிந்து காலனி, நங்கநல்லுார்
l பொன்னேரி - செயற்பொறியாளர் அலுவலகம், 33/ 11 கி.வோ., துணைமின் நிலையம், வேண்பாக்கம், பொன்னேரி.
மேற்கண்ட இடங்களில் நடக்கும் கூட்டங்களில் அண்ணா சாலை, அண்ணா நகர், கிண்டி, பொன்னேரியில் வசிப்போர் பங்கேற்று, மின்சாரம் தொடர்பான குறைகளை அதிகாரிகளிடம் தெரிவித்து பயன் பெறலாம்.