தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ மின் குறைதீர் கூட்டம்

மின் குறைதீர் கூட்டம்

மின் குறைதீர் கூட்டம்


ADDED : ஜூன் 20, 2024 12:28 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 20, 2024 12:28 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தரமணி, சி.எஸ்.ஐ.ஆர்., ரோட்டில், 110 கிலோ வோல்ட் திறனில் டைடல்பார்க் துணைமின் நிலையம் உள்ளது.

அந்த வளாகத்தின் முதல் தளத்தில் உள்ள ஐ.டி., காரிடார் எனப்படும் கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தில், இன்று காலை, 10:30 மணிக்கு மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடக்கிறது.

தரமணி, பெருங்குடி உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பங்கேற்று மின்சாரம் தொடர்பான குறைகளை மின் வாரிய அதிகாரிகளிடம் தெரிவித்து பயன்பெறலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us