தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ மின் குறைதீர் கூட்டம்

மின் குறைதீர் கூட்டம்

மின் குறைதீர் கூட்டம்


ADDED : ஜூலை 02, 2024 01:18 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 02, 2024 01:18 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை, ஜூலை 2-

கோடம்பாக்கம் நெடுஞ்சாலை, வள்ளுவர் கோட்டம் அருகில், 110 கிலோ வோல்ட் திறனில், துணை மின் நிலையம் உள்ளது. அந்த வளாகத்தில் உள்ள மயிலாப்பூர் செயற்பொறியாளர் அலுவலகத்தில், இன்று காலை 11:00 மணிக்கு மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடக்கிறது.

அதில், மயிலாப்பூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் வசிப்போர் பங்கேற்று, மின்சாரம் தொடர்பான குறைகளை மின் வாரிய அதிகாரிகளிடம் தெரிவித்து பயன் பெறலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us