sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

விமான நிலையம் அருகே லேசர் அடிக்க தடை நீடிப்பு

/

விமான நிலையம் அருகே லேசர் அடிக்க தடை நீடிப்பு

விமான நிலையம் அருகே லேசர் அடிக்க தடை நீடிப்பு

விமான நிலையம் அருகே லேசர் அடிக்க தடை நீடிப்பு


ADDED : ஜூன் 03, 2024 01:51 AM

Google News

ADDED : ஜூன் 03, 2024 01:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:விமானங்கள் தரை இறங்கும் போது மர்ம நபர்கள், பச்சை, மஞ்சள், சிவப்பு நிறங்களில் 'லேசர் லைட்' அடிக்கின்றனர். இதனால், விமானி சிறிது நேரம் நிலை குலைந்து விபத்து சூழல் ஏற்படுகிறது.

இதனால், விமான நிலையங்கள் அருகே, லேசர் லைட்; விளக்கு பொருத்தப்பட்ட பலுான் மற்றும் மர்ம பொருட்களை பறக்கவிட சென்னை மாநகர போலீசார் தடை விதித்துள்ளனர். இந்த தடையை, ஜூலை, 7ம் தேதி வரை, 60 நாட்களுக்கு நீடித்து, கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோட் உத்தரவிட்டு உள்ளார்.






      Dinamalar
      Follow us