தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ தவறி விழுந்த தொழிலாளி பலி

தவறி விழுந்த தொழிலாளி பலி

தவறி விழுந்த தொழிலாளி பலி


ADDED : மே 08, 2024 12:06 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 08, 2024 12:06 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கொடுங்கையூர், பழைய வண்ணாரப்பேட்டை, இரட்டைகுழி தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ், 40; கூலித்தொழிலாளி. இவருக்கு திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளன. ஆறு ஆண்டுகளாக குடும்பத்தை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.

கடந்த 30ம் தேதி, எருக்கஞ்சேரி, எத்திராஜ் சாமி சாலை, டான் போஸ்கோ பள்ளியில், 'ஷீட்' அமைக்கும் வேலை செய்து கொண்டிருந்தார்.

அப்போது திடீரென தவறி கீழே விழுந்ததில், தலையில் படுகாயமடைந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, நேற்று உயிரிழந்தார். கொடுங்கையூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us