/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மெரினாவில் கரை ஒதுங்கிய பெண் உடல்
/
மெரினாவில் கரை ஒதுங்கிய பெண் உடல்
ADDED : செப் 18, 2024 12:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, மெரினா, திருவள்ளுவர் சிலை பின்புறம் யில் நேற்று பகல் 12:00 மணியளவில், 45 வயது மதிக்கத்தக்க பெண்ணின் உடல் கரை ஒதுங்கியது. மெரினா போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
போலீசார் விரைந்து வந்து உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இறந்தவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து விசாரிக்கின்றனர்.