sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

அம்மன் கோவிலில் தீ மிதி விழா

/

அம்மன் கோவிலில் தீ மிதி விழா

அம்மன் கோவிலில் தீ மிதி விழா

அம்மன் கோவிலில் தீ மிதி விழா


ADDED : ஜூலை 27, 2024 12:28 AM

Google News

ADDED : ஜூலை 27, 2024 12:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வரதராஜபுரம், குன்றத்துார் அடுத்த வரதராஜபுரம், டிரஸ்ட் பரத்வாஜ் நகரில் எல்லையம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆடி திருவிழாவை முன்னிட்டு, நாளை காலை 8:00 மணிக்கு பூ கரகம் எடுத்தல், மதியம் 12:00 மணிக்கு தாய் வீட்டு சீர்செய்தல் நிகழ்ச்சி நடக்கிறது.

மாலை 6:00 மணிக்கு நடக்கும் தீ மிதி திருவிழாவில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, தங்கள் நேர்த்திக்கடனை செலுத்த உள்ளனர். ஆக., 7ம் தேதி காலை 8:00 மணிக்கு, அம்மனுக்கு, பக்தர்கள் கைகளால் வளையல் காணிக்கை அளிக்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை, வரதராஜபுரம் கிராமத்தினர் செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us