/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரூ.15 லட்சம் மதிப்பு வெளிநாட்டு மது சிக்கியது
/
ரூ.15 லட்சம் மதிப்பு வெளிநாட்டு மது சிக்கியது
ADDED : மார் 31, 2024 02:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேப்பேரி,:சென்னை பர்மா பஜார் பகுதியில் உள்ள கடைகளில் சட்டவிரோதமாக வெளிநாட்டு மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக, பூக்கடை மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
போலீசாரின் சோதனை யில் 655 வெளிநாட்டு மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதன் மதிப்பு 15 லட்சம் ரூபாய்.
இது தொடர்பாக மாதவரத்தைச் சேர்ந்த கல்யாணராமன், 42, கொடுங்கையூரைச் சேர்ந்த நாகநாதன், 52 ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

