/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நிறுவனர் கோப்பை கூடைப்பந்து எஸ்.ஆர்.எம்., அணிகள் அபாரம்
/
நிறுவனர் கோப்பை கூடைப்பந்து எஸ்.ஆர்.எம்., அணிகள் அபாரம்
நிறுவனர் கோப்பை கூடைப்பந்து எஸ்.ஆர்.எம்., அணிகள் அபாரம்
நிறுவனர் கோப்பை கூடைப்பந்து எஸ்.ஆர்.எம்., அணிகள் அபாரம்
ADDED : ஆக 08, 2024 12:45 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, எஸ்.ஆர்.எம்., கல்லுாரியின் நிறுவனர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள், செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்துாரில் உள்ள பல்கலை வளாகத்தில் நேற்று துவங்கின.
கூடைப்பந்து, கால்பந்து, பால் பாட்மேன்டன் உள்ளிட்ட போட்டிகள் நடக்கின்றன. கூடைப்பந்தில் ஆண்களில் 16 அணிகள்; பெண்களில் 14 அணிகள் பங்கேற்றுள்ளன.
பால் பேட்மின்டனில் இருபாலரிலும் தலா 16 அணிகள் களமிறங்கிஉள்ளன.