/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பொது - மீன்கள் விலை அதிகரித்தும் காசிமேடில் குறையாத கூட்டம்
/
பொது - மீன்கள் விலை அதிகரித்தும் காசிமேடில் குறையாத கூட்டம்
பொது - மீன்கள் விலை அதிகரித்தும் காசிமேடில் குறையாத கூட்டம்
பொது - மீன்கள் விலை அதிகரித்தும் காசிமேடில் குறையாத கூட்டம்
ADDED : பிப் 23, 2025 09:22 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காசிமேடு:காசிமேடு மீன் சந்தைக்கு நேற்று, மீன்வரத்து குறைந்திருந்ததால், அதன் விலை உயர்ந்தது.
ஞாயிற்றுக்கிழமையான நேற்று அதிகாலை முதலே, காசிமேடு துறைமுகத்தில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
கடலில் இருந்து 50க்கும் மேற்பட்ட படகுகள் கரை திரும்பின. இருந்தும் படகுகளில் குறைந்தளவு மீன்களே வரத்து இருந்ததால், அதன் விலை உயர்ந்து காணப்பட்டது.