ADDED : ஆக 15, 2024 12:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று, பொதுமக்கள் குறைதீர் முகாம் நடைபெற்றது.
முதல் முறையாக குறை தீர்ப்பு முகாமில் பொதுமக்களை நேரில் சந்தித்து, கமிஷனர் அருண் மனுக்களை பெற்றார். பெறப்பட்ட, 35 மனுக்களுக்கு உடனடி தீர்வு காண, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இந்நிகழ்வின் போது, கூடுதல் கமிஷனர் கபில் குமார் சரட்கர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.