ADDED : ஆக 01, 2024 12:31 AM
ஆன்மிகம்
கபாலீஸ்வரர் கோவில்
பிரதோஷத்தை முன்னிட்டு நந்தியம்பெருமான், பிரதோஷ நாயகருக்கு அபிஷேகம்- - மாலை 4:30 மணி. கூற்றுவ நாயனார் விழா- - மாலை 5:00 மணி. இடம்: மயிலாப்பூர்.
பார்த்தசாரதி கோவில்
ஆண்டாள் சின்ன மாடவீதி புறப்பாடு- - மாலை 5:30 மணி. பெருமாள், ஆண்டாள், திருக்கச்சி நம்பிகள் ஆஸ்தானம்- - மாலை 6:30 மணி. இடம்: திருவல்லிக்கேணி.
குருவாயூரப்பன் கோவில்
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மண்டலாபிஷேகம் - -காலை 6:30 மணி. உபன்யாசம், நாமசங்கீர்த்தனம், இன்னிசை கச்சேரி- - மாலை 6:30 மணி. இடம்: நங்கநல்லுார்.
பாதாள செங்காளம்மன் கோவில்
ஆடி பிரம்மோற்சவம் 42ம் ஆண்டு விழா - மாலை 7:00 மணிக்கு விநாயகர் உற்சவம். இடம்: 35, மாணிக்க செட்டி தெரு, சூளை.
கல்யாணபசுபதீஸ்வரர் கோவில்
மண்டல அபிஷேகம்- - காலை 6:00 மணி. பிரதோஷத்தை முன்னிட்டு, நந்தியம்பெருமான், பிரதோஷ நாயகர் அபிஷேகம் மாலை 4:30 மணி. சுவாமி உள்புறப்பாடு - -மாலை 6:00 மணி. இடம்: அரசன்கழனி, ஒட்டியம்பாக்கம்.
பிரதோஷ வழிபாடு
சகஸ்ர லிங்கத்திற்கு அபிேஷக அலங்கார ஆராதனை - மாலை 5:00 மணி. இடம்: கந்தாஸ்ரமம், கம்பர் தெரு, மகாலட்சுமி நகர், சேலையூர்.
மாசிலாமணீஸ்வரருக்கு அபிேஷக அலங்கார ஆராதனை - மாலை 4:30 மணி.
இடம்: எஸ்.எஸ்.மஹால், பள்ளிக்கரணை.
பொது
இயல், இசை விழா
தெய்வீக இயல், இசை மன்றத்தின் 33ம் ஆண்டு இயல், இசை விழா. பங்கேற்பு உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர், எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை முன்னாள் துணைவேந்தர் டாக்டர் சுதா சேஷய்யன், மதுரா டிராவல் சர்வீஸ் வீ.கே.டி.பாலன் - மாலை 6:00 மணி. இடம்: பீட்டா மெட்ரிக் உயர்நிலைப் பள்ளி வளாகம், வண்டிக்காரன் சாலை, கிண்டி.