sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

இன்று இனிதாக (06.08.2024)

/

இன்று இனிதாக (06.08.2024)

இன்று இனிதாக (06.08.2024)

இன்று இனிதாக (06.08.2024)


ADDED : ஆக 06, 2024 12:46 AM

Google News

ADDED : ஆக 06, 2024 12:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பார்த்தசாரதி கோவில்

 பார்த்தசாரதி பெருமாள் சின்ன மாடவீதி புறப்பாடு- -- மாலை 5:30 மணி. பார்த்தசாரதி பெருமாள், குலசேகராழ்வார், எம்பார் ஆஸ்தானம் - -மாலை 6:30 மணி. இடம்: திருவல்லிக்கேணி.

குருவாயூரப்பன் கோவில்

 கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மண்டலாபிஷேகம்- - காலை 6:30 மணி. உபன்யாசம், நாமசங்கீர்த்தனம், இன்னிசை கச்சேரி- - மாலை 6:30 மணி. இடம்: நங்கநல்லுார்.

கலியாணபசுபதீஸ்வரர் கோவில்


 கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மண்டலாபிஷேக பூஜை, அபிஷேகம் - -காலை 6:00 மணி. மண்டல பூஜைகள், பிரசாதம் வினியோகம்- - மாலை 6:00 மணி. இடம்: அரசன்கழனி, ஒட்டியம்பாக்கம்.

தண்டீஸ்வரர் கோவில்


 மாணிக்கவாசகரின் மகம் நட்சத்திரத்தை முன்னிட்டு, ஆடலரசன் குழுவினரின் திருவாசகம் முற்றோதல்- - காலை 8:00 மணி. இடம்: வேளச்சேரி.

வாராஹி நவராத்திரி

 வாராஹி நவராத்திரியை முன்னிட்டு முக்கனிகளால் அபிஷேகம் -- காலை 7:00 மணி. லட்சார்ச்சனை - மாலை 6:00 மணி. இடம்: பஞ்சமி வாராஹி அறச்சபை, எஸ்.எஸ்.மஹால், பள்ளிக்கரணை.

துர்க்கையம்மன் கோவில்

 ராகுகால சிறப்பு வழிபாடு - பிற்பகல் 3:00 மணி முதல். இடம்: ஒயிட்ஸ் ரோடு, ராயப்பேட்டை.

வீராத்தம்மன் கோவில்

 ஆடி செவ்வாய் சிறப்பு அபிஷேகம் - காலை 7:00 மணி. இடம்: பள்ளிக்கரணை.

பாதாள செங்காளம்மன் கோவில்

 ஆடி பிரம்மோற்சவம் 42ம் ஆண்டு விழாவில் மாலை - திருக்கல்யாண உற்சவம், இடம்: மாணிக்கசெட்டி தெரு, சூளை.

பொது

இயல் இசை விழா

 தெய்வீக இயல் இசை மன்றத்தின் 33ம் ஆண்டு இயல் இசை விழா - மாலை 5:30 மணி. இடம்: பீட்டா மெட்ரிக் உயர்நிலைப் பள்ளி வளாகம், கிண்டி.

நாடக விழா

 மெட்ராஸ் சவுத் லயன்ஸ் அறக்கட்டளை சார்பாக 12ம் ஆண்டு நாடக விழா - மாலை 6:30 மணி. இடம்: பாபலால் பவன், 15, 1வது சீவார்டு ரோடு, வால்மீகி நகர், திருவான்மியூர்.






      Dinamalar
      Follow us