sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

இன்று இனிதாக (08.09. 2024)

/

இன்று இனிதாக (08.09. 2024)

இன்று இனிதாக (08.09. 2024)

இன்று இனிதாக (08.09. 2024)


ADDED : செப் 08, 2024 12:14 AM

Google News

ADDED : செப் 08, 2024 12:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம்

கபாலீஸ்வரர் கோவில்

 விசாகத்தை முன்னிட்டு சிங்காரவேலர் அபிஷேகம்- - மாலை 4:30 மணி. இடம்: மயிலாப்பூர்.

பார்த்தசாரதி கோவில்

 பெரியாழ்வார் திருநட்சத்திர விழா- - மாலை 6:15 மணி. திருவாராதனம் - -இரவு 7:00 மணி. இடம்: திருவல்லிக்கேணி.

சித்சபா மணிக்கூடம்

 வருஷாபிஷேகத்தை முன்னிட்டு சித்சபா நாயகி உடனமர் செம்பொன் அம்பவன்- மாணிக்கவாசகருக்கு சிறப்பு வேள்வி, அபிஷேக அலங்கார ஆராதனை - காலை 7:00 மணி முதல். இடம்: மல்லிகேஸ்வரர் நகர், பள்ளிக்கரணை.

தண்டீஸ்வரர் கோவில்

 உழவாரப்பணி: தலைமை சுகுமாரன் - காலை 8:00 மணி முதல். இடம்: வேளச்சேரி.

அர்க்கீஸ்வரர் கோவில்

 திருவாசகம் முற்றோதல் - காலை 9:00 முதல் மாலை 6:00 மணி வரை. இடம்: பம்மல்.

வெள்ளீஸ்வரர் கோவில்

 திருவாசகம் முற்றோதல் - காலை 8:00 மணி முதல். இடம்: மணப்பாக்கம்.

சக்தி விநாயகர் கோவில்

 விநாயகர் சகஸ்ர 1008 மந்திர ேஹாமம் - காலை 8:00 மணி, சக்தி விநாயகர் திருவீதி உலா - மாலை 6:15 மணி. இடம்: மெட்ரோ நகர், ஆலப்பாக்கம்.

கும்பாபிேஷகம்

 அலர்மேல்மங்கா நாயிகா சமேத வெங்கடேச பெருமாள் கோவில் கும்பாபிேஷகம் - காலை 7:00 மணி. சேஷ வாகனத்தில் திருவீதி உலா - இரவு 7:00 மணி. இடம்: மாரிச்செட்டி தெரு, மந்தைவெளி.

பொது

கணபதி தர்ஷன்

 விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கணபதி தர்ஷன் எனும் பெயரில் விற்பனை கண்காட்சி- - காலை 10:00 மணி முதல் இரவு 8:00 மணிவரை. இடங்கள்: பூம்புகார் விற்பனை நிலையம், அண்ணாசாலை மற்றும் சி.பி.ஆர்ட் மையம், ஆழ்வார்பேட்டை.

எலக்ட்ரிக் வாகனம்

 சென்னை வர்த்தக மையத்தில் எலக்ட்ரிக் வாகன கண்காட்சி- - காலை 10:00 மணி முதல். இடம்: நந்தனம்.

ஷாப்பிங் திருவிழா

 சென்னை வர்த்தக மையத்தில் பெண்களுக்கான ஷாப்பிங் திருவிழா- - காலை 10:00 மணி. இடம்: நந்தம்பாக்கம்.

பிறந்த நாள் விழா

 கல்கி கிருஷ்ணமூர்த்தியின் 125வது பிறந்தநாள் விழா - மாலை 6:00, இடம்: டி.என்.ராஜரத்தினம் கலையரங்கம், எம்.ஜி.ஆர்., ஜானகி கல்லுாரி எதிரில், அடையாறு.






      Dinamalar
      Follow us