ADDED : ஜூலை 10, 2024 11:59 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆன்மிகம்
பார்த்தசாரதி கோவில்
ஆண்டாள் திருநட்சத்திர விழா - -மாலை 4:30 மணி. பார்த்தசாரதி பெருமாள் சின்ன மாடவீதி புறப்பாடு- - மாலை 5:30 மணி. பெருமாள் ஆஸ்தானம் - -மாலை 6:30 மணி. இடம்: திருவல்லிக்கேணி.
குருவாயூரப்பன் கோவில்
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, கணபதி பூஜை, அங்குரார்ப்பணம், புருஷசுக்த ஹோமம், பரிவார தேவதா மூர்த்திகள் ஹோமங்கள், சதுர்வேத பாராயணம் - -காலை 8:00 மணி முதல். ஐந்தாம் கால பூஜைகள், பூர்ணாஹுதி- - மாலை 5:00 மணி. இடம்: நங்கநல்லுார்.
பொது
அறிமுக நிகழ்வு
முதலாமாண்டு மாணவர்கள் அறிமுக நிகழ்வு, சிறப்பு விருந்தினர்: டாக்டர் இறையன்பு - காலை 9:30 மணி. இடம்: வி.ஐ.டி., கல்லுாரி, மகாத்மா காந்தி ஆடிட்டோரியம், வண்டலுார் - கேளம்பாக்கம் ரோடு, சென்னை - 127.