ADDED : ஜூன் 12, 2024 12:10 AM
ஆன்மிகம்
பார்த்தசாரதி கோவில்: திருவாரதனம்- - காலை 6:15 மணி.
திருமழிசையாழ்வார் திருநட்சத்திர விழா - -மாலை 6:45 மணி. இடம்: திருவல்லிக்கேணி. கபாலீஸ்வரர் கோவில்: சஷ்டியை முன்னிட்டு சிங்காரவேலர் அபிஷேகம்- - மாலை 4:30 மணி. இடம்: கபாலீஸ்வரர் கோவில். தண்டீஸ்வரர் கோவில்: திருவாசகம் முற்றோதல் - ஆடலரசன் குழுவினர்- - காலை 8:00 மணி. அன்னம்பாலிப்பு -- பகல் 1:00 மணி. இடம்: வேளச்சேரி. அய்யப்பன் கோவில்: உலக நன்மைக்காக ஸ்ரீ லலிதா சகஸ்ர கோடிநாம யக்ஞம்- - மாலை 3:00 மணி. இடம்: குருவாயூரப்பன் தியான மண்டபம், மடிப்பாக்கம். குடமுழுக்கு விழா: அம்மை அப்பன் கோவில் குடமுழுக்கு விழா - காலை 9:00 மணி இடம்: இந்திரா காந்தி நகர் பிரதான சாலை, காரப்பாக்கம். பிரம்மோற்சவம்: கொடியேற்றம், பஞ்சமூர்த்தி தொட்டி உற்சவம். நேரம்: காலை 5:00 - 6:05 மணிக்குள். இடம்: பரசுராமலிங்கேஸ்வரர் திருக்கோவில், அயன்புரம். திரு குரு ஆற்றுப்படை: நாம சங்கீதர்த்தனம் - நங்கநல்லுார் விஜய் கிருஷ்ண பாகவதர்; உபன்யாசம் - கோவிந்தபுரம் பாலாஜி பாகவதர் - மாலை 6:15 முதல் இடம்: சத்குரு ஞானானந்த ஹால், நாரத கான சபா, ஆழ்வார்பேட்டை. தேவாரம், திருவாசகம்: பாலசுப்ரமணிய சுவாமி சத் சங்கம் சார்பாக தேவாரம், திருவாசகம் பாடல்கள் - மாலை 6:30 - 8:30 மணி வரை. இடம்: அருணகிரிநாதர் அரங்கம், குமரன்குன்றம், குரோம்பேட்டை.
பொது