ADDED : ஜூன் 13, 2024 12:11 AM
ஆன்மிகம்
அய்யப்பன் கோவில்
உலக நன்மைக்காக ஸ்ரீ லலிதா சகஸ்ர கோடி நாம யக்ஞம் - -மாலை 3:00 மணி. இடம்: குருவாயூரப்பன் தியான மண்டபம், மடிப்பாக்கம்.
பிரம்மோற்சவம்
பரசுராமலிங்கேஸ்வரர் திருக்கோவிலில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு சூரிய பிரபை. இடம்: அயன்புரம்.
திரு குரு ஆற்றுப்படை
நாம சங்கீதர்த்தனம் - நங்கநல்லுார் விஜய் கிருஷ்ண பாகவதர், உபன்யாசம் - கோவிந்தபுரம் பாலாஜி பாகவதர் - மாலை 6:15 முதல். இடம்: நாரத கான சபா, ஆழ்வார்பேட்டை.
தேவாரம் பாடல்கள்
பாலசுப்ரமணிய சுவாமி சத் சங்கம் சார்பாக தேவாரம், திருவாசகம் பாடல்கள் - மாலை 6:30 - 8:30 மணி வரை. இடம்: அருணகிரிநாதர் அரங்கம், குமரன்குன்றம், குரோம்பேட்டை.
ராகு கால பூஜை
துர்க்கை அம்மன் கோவிலில் ராகு கால பூஜை - பிற்பகல் 3:00 மணி. இடம்: ஒயிட்ஸ் ரோடு, ராயப்பேட்டை.
பொது
கண்காட்சி
பூம்புகார் நிறுவனம் சார்பில் பாரம்பரிய கைவினை பொருட்கள் கண்காட்சி - -காலை 10:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை. இடம்: சி.பி.ஆர்ட்., மையம், ஆழ்வார்பேட்டை.