sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 15, 2025 ,புரட்டாசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

இன்று இனிதாக (13.07.2024)

/

இன்று இனிதாக (13.07.2024)

இன்று இனிதாக (13.07.2024)

இன்று இனிதாக (13.07.2024)


ADDED : ஜூலை 13, 2024 12:21 AM

Google News

ADDED : ஜூலை 13, 2024 12:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொது

 கண்காட்சி: பூம்புகார் நிறுவனம் சார்பில் பாரம்பரிய கைவினைப் பொருட்கள் கண்காட்சி -காலை 10:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை. இடம்: சி.பி.ஆர்ட்., மையம், ஆழ்வார்பேட்டை.

 தென் இந்திய சமூக கலாசார அகாடமி சார்பில் விருது வழங்கும் விழா: மாலை 4:00 மணி. இடம்: ஐ.சி.எஸ்.ஏ., சென்டர், பாந்தியன் சாலை, எழும்பூர்.

 நாடகம்: 'கட்டுமான தொழில்' இதழ் நடத்தும் கல்லணை கட்டிய கரிகால் சோழன் நாடகம். எழுத்து: தம்பி பன்னீர்செல்வம். தயாரிப்பு, இயக்கம்: ஆடுதுறை பாஸ்கர். மாலை, 4:00 மணி. இடம்: நாரத கான சபா, மயிலாப்பூர்

ஆன்மிகம்

 ஸ்ரீ பாலசுப்ரமணிய சங்கத்தின் சிவராம சங்கீர்த்தனம்: மாலை 6:30 மணி முதல் 8:30 மணி வரை. இடம்: அருணகிரிநாதர் அரங்கம், குமரன் குன்றம், குரோம்பேட்டை.

 கபாலீஸ்வரர் கோவில்: அஷ்டமி முன்னிட்டு கபாலீஸ்வரர் அபிஷேகம் -காலை 8:30 மணி. இடம்: மயிலாப்பூர்.

 குருவாயூரப்பன் கோவில்: முன்னிட்டு மண்டலாபிஷேகம் துவக்கம்- காலை 6:30 மணி. இடம்: நங்கநல்லுார்.

 தத்வலோகா விருது: கலாசாரம், ஆன்மிக பயிற்சி வழங்கியோருக்கு விருது.

 சொற்பொழிவு: புஜ்யஸ்ரீ ரமணசரணா தீர்த்த சுவாமிகள். மாலை 5:30 மணி. இடம்: தத்வலோகா அரங்கு, எல்டாம்ஸ் சாலை, தேனாம்பேட்டை.






      Dinamalar
      Follow us