ADDED : ஜூலை 14, 2024 12:29 AM
ஆன்மிகம்
பார்த்தசாரதி கோவில்: மதுரகவிகள் திருநட்சத்திர விழா- - மாலை 6:00 மணி. ஆளவந்தார் ஆஸ்தானம்- - மாலை 6:30 மணி. இடம்: திருவல்லிக்கேணி.
குருவாயூரப்பன் கோவில்: கும்பாபிஷேகம் முன்னிட்டு மண்டலாபிஷேகம்- - காலை 6:30 மணி. இடம்: நங்கநல்லுார்.
உழவாரப்பணி: தண்டீஸ்வரர் கோவிலில், சுகுமாரன் தலைமையில் உழவாரப்பணி - காலை 10:00 முதல் 2.00 மணி வரை. இடம்: வேளச்சேரி.
ஸ்ரீபாதம் தாங்கிகள் சங்கம் சார்பில்: 13ம் ஆண்டு வசந்தோத்சவம் மற்றும் ஜேஷ்டாபிேஷக உற்சவம். காலை 7:30 மணி. இடம்: ஸ்ரீசுப்ரமண்ய சுவாமி கோவில், சிவ - விஷ்ணு ஆலயம், பிருந்தாவன் நகர் பிரதான சாலை, ஆதம்பாக்கம்.
பொது
கைவினை கண்காட்சி: பூம்புகார் நிறுவனம் சார்பில் பாரம்பரிய கைவினை பொருட்கள் கண்காட்சி - -காலை 10:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை. இடம்: சி.பி.ஆர்ட்., மையம், ஆழ்வார்பேட்டை.
சிரிக்கலாம் வாங்க: மடிப்பாக்கம் நகைச்சுவை மன்றம் சார்பில் 'சித்தாளுக்கு சொந்த வீடு' நகைச்சுவை நாடகம் - -மாலை 5:00: இடம்: சாய் மெட்ரிக்குலேஷன் பள்ளி, மடிப்பாக்கம்.
விருது விழா: கன்னியாகுமரி வெள்ளாளர் சங்கம் சார்பில், விருதுகள் வழங்கும் விழா - காலை 9:30 மணி இடம்: வி.என்.எஸ்., ஹால், கிரசன்ட் ேஹாட்டல் அருகில், அண்ணா நகர் மேற்கு.