ADDED : மே 05, 2024 12:11 AM
ஆன்மிகம்
சொற்பொழிவு
சங்கராஸ்ரமம் ஸ்ரீ ராஜராஜேஸ்வரி பரிபாலன அறக்கட்டளை சார்பில் ராமாயண தொடர் சொற்பொழிவு. நிகழ்த்துபவர்: திருச்சி கல்யாண ராமன். மாலை 6:30 - 8:30 மணி வரை. இடம்: ஸ்ரீ ராஜராஜேஸ்வரி கோவில், காமராஜர் சாலை, வெங்கடேசா நகர், விருகம்பாக்கம் - 92.
பிரம்மோற்சவம்
காலை - பல்லக்கு , மாலை - மங்களகிரி. இடம்: ஆதிகேசவப் பெருமாள் கோவில், ஸ்ரீபெரும்புதுார், காஞ்சிபுரம்.
பிரதோஷ வழிபாடு கந்தாஸ்ரமம்
அபிஷேக அலங்கார ஆராதனை, - மாலை 5:00 மணி முதல். இடம்: கம்பர் தெரு, மகாலட்சுமி நகர், சேலையூர்.
கல்யாண பசுபதீஸ்வரர் கோவில்
அபிஷேகம் -மாலை 4:30 மணி. சுவாமி புறப்பாடு - மாலை 6:00 மணி. இடம்: அரசன்கழனி, ஒட்டியம்பாக்கம்.
பஞ்சமி வராகி கோவில்
மனோண்மணி ஈஸ்வரருக்கு அபிஷேகம் மாலை 4:30 மணி முதல். இடம்: எஸ்.எஸ்., மஹால் வளாகம், பள்ளிக்கரணை.
பொது
இலவச கராத்தே பயிற்சி
பெண்களுக்கு, பெண் பயிற்சியாளர் வாயிலாக பயிற்சி -காலை 6:00 முதல் 8:00 மணி வரை. ஆண்களுக்கு மாலை 6:00 முதல் இரவு 8:00 மணி வரை. இடம்: அஜய் ஆர்ட்ஸ் ஆப் வோல்ட், பஜனை கோவில் தெரு, ரங்கநாதபுரம், மேடவாக்கம்.
அடையாறு திருக்குறள் சங்கம் நடத்தும், திருக்குறள் அரங்கம் - 276. காலை 10:00 மணி. இடம்: சென்னை உயர்நிலைப் பள்ளி, காமராசர் நிழற்சாலை, சார் - பதிவாளர் அலுவலகம் அருகில், கஸ்துாரிபாய் நகர், 2வது தெரு, அடையாறு.
உழவாரப்பணி
ஆடலரசன் தலைமையிலான உழவாரப்பணி. காலை 8:00 முதல் மாலை வரை. இடம்: சென்ன மல்லீஸ்வரர் கோவில், பூக்கடை, பாரிமுனை.