sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

இன்று இனிதாக ஆட்

/

இன்று இனிதாக ஆட்

இன்று இனிதாக ஆட்

இன்று இனிதாக ஆட்


ADDED : மார் 10, 2025 12:52 AM

Google News

ADDED : மார் 10, 2025 12:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம்

மூகாம்பிகை கோவில்

சோம வார பூஜை, காலை 7:15 மணி, நித்திய பூஜை: மாலை 6:30 மணி. இடம்: சிங்காரத்தோட்டம், வண்டலுார்.

சித்தி விநாயகர் கோவில்

நித்ய பூஜை, காலை 7:15 மணி, சிறப்பு ஆராதனை, வழிபாடு, மாலை 7:30 மணி. இடம்: மேம்பாலம் அருகில், வண்டலுார்.

பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோவில்

நித்ய பூஜை, வழிபாடு, காலை 7:45 மணி முதல் 11:30 மணி. நித்ய சந்தானம், இரவு 7:00 மணி. இடம்: சிங்கப்பெருமாள் கோவில்.

அகோர வீரபத்திர சுவாமி கோவில்

சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், காலை 7:00 மணி, நித்ய பூஜை, வழிபாடு, மாலை 4:00 மணி முதல், இரவு 8:00 மணி. இடம்: அனுமந்தபுரம், சிங்கப்பெருமாள் கோவில்.






      Dinamalar
      Follow us