sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ மூலிகை அழகு சாதன பொருள் பயிற்சி

மூலிகை அழகு சாதன பொருள் பயிற்சி

மூலிகை அழகு சாதன பொருள் பயிற்சி


ADDED : ஆக 25, 2024 12:20 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 25, 2024 12:20 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

சென்னை,

தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில், மூலிகை அழகு சாதனப் பொருட்கள் மற்றும் தோல் பராமரிப்பு பொருட்கள் தயாரித்தல் தொடர்பான பயிற்சி, வரும் 28ம் தேதி துவங்கி 30ம் தேதி வரை, மூன்று நாட்கள் நடக்கின்றன.

இந்த பயிற்சியானது, காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை நடைபெற உள்ளது. சுயமாக தொழில் துவங்க, இப்பயிற்சி மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இதில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18 வயதிற்கு மேற்பட்ட இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.

மேலும் விபரங்களுக்கு, 86681 02600, 70101 43022 ஆகிய எண்களிலும் www.editn.in என்ற வலைதளத்தின் வாயிலாகவும் தெரிந்து கொள்ளலாம்.

மேலும், வேலை நாட்களில் தமிழ்நாடு தொழில்முனைவோர் மேம்பாட்டு மற்றும் புத்தாக்க நிறுவனம், சிட்கோ தொழிற்பேட்டை, இ.டி.ஐ.ஐ., அலுவலக சாலை, ஈக்காட்டுத்தாங்கல் என்ற முகவரியிலும் சென்று அறிந்து கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us