ADDED : ஜூன் 25, 2024 12:58 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
'உரத்த சிந்தனை' வாசக- எழுத்தாளர்கள் சங்கம் சார்பில் நடந்த, 'வாங்க பேசலாம்' நிகழ்வில், சங்கத் தலைவர் பா.சேதுமாதவனை, சிறப்பு விருந்தினரும் 'மணிமேகலை' பிரசுர நிர்வாக இயக்குனருமான ரவி தமிழ்வாணன் பொன்னாடை போர்த்தி கவுரவித்தார்.
உடன், திரைப்பட இயக்குனர் யார் கண்ணன், 'சேஞ்ச் இன் யூ' நிறுவனர் ரொட்டேரியன் முகுந்தன், உரத்த சிந்தனை மாத இதழ் ஆசிரியர் உதயம் ராம். இடம்: அருண் ஹோட்டல், திருச்சி.