ADDED : ஜூன் 13, 2026 10:20 PM
அ நிறம் | அளவு
‘‘சென்னை மாநகராட்சியில், 3.11 லட்சம் மின் விளக்குகள் அமைக்கப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருகின்றன. இவை அனைத்தும் ஒளிர்கிறதா என, இன்று மாலை ஆய்வு நடக்கும். ஒளிராத மின்விளக்குகள் கண்டறியப்பட்டு, 100 சதவீதம் ஒளிர்வது உறுதி செய்யப்படும்.
எரியாத மின்விளக்குகள், மின் விளக்கு வசதி தேவையான இடங்கள் குறித்து, ‘19133 என்ற எண்ணில் பொதுமக்கள் தெரிவிக்கலாம்.
– சமீரன்,
கமிஷனர்,
சென்னை மாநகராட்சி.
