தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ இஸ்கான் கிருஷ்ண ஜென்மாஷ்டமி

இஸ்கான் கிருஷ்ண ஜென்மாஷ்டமி

இஸ்கான் கிருஷ்ண ஜென்மாஷ்டமி


ADDED : ஆக 25, 2024 12:15 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 25, 2024 12:15 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை,

இ.சி.ஆரில் அக்கரையில் அமைந்துள்ளது இஸ்கான் கோவில். அங்கு, கிருஷ்ண ஜென்மாஷ்டமி விழா, இன்று முதல் மூன்று நாள் நடக்கிறது.

இன்று காலை 10:00 மணிக்கு அபிஷேகம் மற்றும் சேவை துவங்குகிறது. மாலை 6:00 மணிக்கு யாகசாலை துவக்கப்படுகிறது.

நாளை அதிகாலை 4:30 மணி முதல் மங்கள ஆரத்தி, குருபூஜை, சிறப்பு ஸ்ரீமத் பாகவத வகுப்பு, கீர்த்தன மேளா நடக்கிறது. மாலை 6:30 மணிக்கு சந்தியா ஆரத்தி நடக்கிறது. வரும், 27ம் தேதி காலை, அதிகாலை மங்கள ஆரத்தி, குருபூஜை நடக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us