ADDED : ஏப் 06, 2024 12:16 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அ.தி.மு.க., தென் சென்னை தெற்கு கிழக்கு மாவட்ட செயலர் அசோக் தலைமையில், தென் சென்னை தொகுதி அ.தி.மு.க., தேர்தல் பொறுப்பாளர் கோகுல் இந்திரா முன்னிலையில், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த, தென் சென்னை தெற்கு கிழக்கு மாவட்ட துணை செயலர் நரேஷ் குமார், மாவட்ட பொருளாளர் ஏ.சி.வெங்கடேசன் உள்ளிட்ட 25 பேர் நேற்று அ.தி.மு.க.,வில் இணைந்தனர்.
இடம்: வேளச்சேரி.

