ADDED : ஜூலை 03, 2024 12:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நந்தம்பாக்கம், நந்தம்பாக்கம், ஆற்காடு படேல் சாலையைச் சேர்ந்தவர் பஞ்சாட்சரம், 23. லோடுமேன்.
நேற்று முன்தினம் இரவு, 'யமஹா ஆர்15' பைக்கில், அதிவேகமாக சென்ற இவர், பூந்தமல்லி நெடுஞ்சாலையில், தனியார் ஹோட்டல் எதிரே, நிலைதடுமாறி கீழே விழுந்தார். '108' ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வந்து சோதித்த போது, பஞ்சாட்சரம் இறந்தது தெரிந்தது. மவுன்ட் போக்குவரத்து போலீசார் விசாரிக்கின்றனர்.