தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ ஆட்டோ ஓட்டுநரை தாக்கி பணம் பறித்தவர் கைது

ஆட்டோ ஓட்டுநரை தாக்கி பணம் பறித்தவர் கைது

ஆட்டோ ஓட்டுநரை தாக்கி பணம் பறித்தவர் கைது


ADDED : மே 18, 2026 04:20 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 18, 2026 04:20 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருவான்மியூர்: ஆட்டோ ஓட்டுநரை தாக்கி பணம் பறித்த நபரை, போலீசார் கைது செய்தனர்.

திருவான்மியூர், பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த விக்னேஸ்வரன், 29; ஆட்டோ ஓட்டுநர். பெசன்ட் நகர் சர்ச் அருகில், கடந்த 14ம் தேதி, ஆட்டோவுடன் நின்றிருந்தார்.

அங்கு வந்த, அவருக்கு தெரிந்த, அதே பகுதியைச் சேர்ந்த ஜெயகுமார், 37, என்பவர், பணம் கேட்டுள்ளார். விக்னேஸ்வரன் பணம் தர மறுத்ததும், அவரை தாக்கி 1,000 ரூபாய் பறித்து தப்பினார்.

திருவான்மியூர் போலீசார் விசாரித்து, ஜெயகுமாரை நேற்று கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us