ADDED : மார் 03, 2025 01:07 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நோய் பிறப்பிடமாகிறது மெரினா
ஆசியாவின் மிக நீண்ட கடற்கரை என்ற பெருமை பெற்ற மெரினா கடற்கரை, இன்று முகம் சுளிக்க வைக்கும் வகையில் குப்பை கழிவு, காலி மதுபாட்டில்களால் நோய் தொற்று பரவும் இடமாக மாறியுள்ளது.