ADDED : ஏப் 29, 2024 01:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செம்பியம்:பெரம்பூர், சீனிவாசன் தெருவைச் சேர்ந்தவர் உஷா, 38; வீட்டு வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் மதியம் 3:00 மணியளவில், இவரது மகன் லோகேஷ், 13, பொருட்கள் வாங்க கடைக்கு நடந்து சென்றுள்ளார்.
அப்போது, பைக்கில் பின்னால் வந்த மர்ம நபர்கள், லோகேஷ் கையில் இருந்த 16,000 ரூபாய் மதிப்புள்ள மொபைல்போனை பறித்துச் சென்றனர். செம்பியம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

