/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சிறை கைதிகளிடம் மொபைல்போன் பறிமுதல்
/
சிறை கைதிகளிடம் மொபைல்போன் பறிமுதல்
ADDED : மே 31, 2024 12:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புழல்,குற்ற வழக்குகள் தொடர்பாக கைதான அன்பரசு, 32, பாபு, 35, சுகுமார், 33, சிரில்ராஜ், 30 ஆகியோர், சென்னை புழல் விசாரணை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் நடவடிக்கையில் சந்தேகமடைந்து சிறை போலீசார் சோதனையிட்டனர். அவர்களது உள்ளாடைக்குள் மறைத்து வைத்திருந்த, இரண்டு மொபைல் போன் மற்றும் சிம் கார்டு ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
அவர்கள் மீது புழல் போலீசில் புகார் செய்யப்பட்டது.