/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பெரும்பாக்கத்தில் கழிவுநீரால் பாதிப்பு
/
பெரும்பாக்கத்தில் கழிவுநீரால் பாதிப்பு
ADDED : ஆக 08, 2024 12:51 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரும்பாக்கம், செம்மஞ்சேரி நகர்புற வாழ்விட மேம்பாட்டு குடியிருப்பில், 28,000க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.
பிளாக் வாரியான குடியிருப்புக்கு இடையில், பாதை மற்றும் குடிநீர், கழிவுநீர் குழாய் பதிக்கப்பட்டு உள்ளது.
கழிவுநீர் அடைப்பை முறையாக அகற்றாததால், ஆங்காங்கே உள்ள இயந்திர நுழைவு வாயில் வழியாக கழிவுநீர் வெளியேறி, சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துகிறது. உயர்அதிகாரிகள் தலையிட்டு, பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்.
- நலச்சங்கங்கள், பெரும்பாக்கம்