தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ பல்நோக்கு கட்டடம் எம்.பி., திறப்பு

பல்நோக்கு கட்டடம் எம்.பி., திறப்பு

பல்நோக்கு கட்டடம் எம்.பி., திறப்பு


ADDED : செப் 11, 2024 12:05 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 11, 2024 12:05 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வண்ணாரப்பேட்டை,

வண்ணாரப்பேட்டை, பார்த்தசாரதி நகர் குடியிருப்பு பகுதியில், வடசென்னை தி.மு.க., - எம்.பி., கலாநிதியின், தொகுதி மேம்பாட்டு நிதியில், 25 லட்ச ரூபாய் செலவில் பல்நோக்கு கட்டடம் அமைக்கப்பட்டது.

இதை எம்.பி., கலாநிதி, ராயபுரம் எம்.எல்.ஏ., ஐட்ரீம் மூர்த்தி, பெரம்பூர் எம்.எல்.ஏ., ஆர்.டி.சேகர் ஆகியோர் திறந்து வைத்தனர்.

மேலும், வண்ணாரப்பேட்டை, பார்த்தசாரதி தெருவில், கவுன்சிலர் விஜயலட்சுமி விஜயகுமார் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, 30 லட்ச ரூபாய் செலவில் புதிதாக கட்டப்பட்ட இலவச கழிப்பறையும் திறந்து வைக்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us