
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேடவாக்கம் - வேளச்சேரி சாலையில், ஜல்லடையன்பேட்டை தனியார் வணிக வளாகம் எதிரே உள்ள நிறுத்தத்தை கல்லுாரி மாணவ - மாணவியர் உட்பட தினமும் 3,000க்கும் மேற்பட்டோர் பயன்படுத்துகின்றனர். இங்கு, நிழற்குடை இல்லாததால், சுட்டெரிக்கும் வெயிலில் பயணியர் நிற்க வேண்டி உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நிழற்குடை அமைக்க வேண்டும்.
-- எஸ்.பிரவீன், 21,
ஜல்லடையன்பேட்டை