/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பெருங்களத்துார் மேம்பால பாதை திறப்பு
/
பெருங்களத்துார் மேம்பால பாதை திறப்பு
ADDED : ஆக 02, 2024 12:39 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை - -- திருச்சி நெடுஞ்சாலை, பெருங்களத்துார் மேம்பால திட்டத்தில், ஜி.எஸ்.டி., சாலையில், வண்டலுார் -- தாம்பரம் மார்க்கமான பாதையும், புது பெருங்களத்துார், சீனிவாசா நகர் வழியாக இறங்கும் பாதையும் ஏற்கனவே திறக்கப்பட்டன.
நேற்று, தாம்பரம் - வண்டலுார் மார்க்கமான பாதை திறக்கப்பட்டது.