ADDED : செப் 03, 2024 12:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, மயிலாப்பூர், முத்துகிருஷ்ணன் தெருவைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ், 59. இவர் நேற்று முன்தினம் இரவு, 11:30 மணியளவில், திருவான்மியூரில் இருந்து மயிலாப்பூருக்கு, ஆட்டோவில் மனைவியுடன் வந்துள்ளார்.
பிறகு, வீட்டிற்குச் சென்று பார்த்தபோது, 2 சவரன் நகை அடங்கிய கைப்பையை, ஆட்டோவில் தவற விட்டது தெரிந்தது. இதுகுறித்து மயிலாப்பூர் காவல் நிலையத்தில், முத்துகிருஷ்ணன் புகார் அளித்துள்ளார்.
புகாரின்படி, போலீசார் விசாரிக்கின்றனர்.