/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சாலை விதிமீறல் நடிகருக்கு அபராதம்
/
சாலை விதிமீறல் நடிகருக்கு அபராதம்
ADDED : ஆக 02, 2024 12:25 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, திரைப்பட நடிகர் பிரசாந்த் சமீபத்தில்,'ராயல் என்பீல்டு' பைக்கில் தலைக்கவசம் அணியாமல், தொகுப்பாளினி ஒருவருடன் பாண்டிபஜார் பகுதியில் சென்றுள்ளார்.
இது, அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. தொடர்ந்து, கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியை வைத்து, பாண்டிபஜார் போக்குவரத்து ஆய்வாளர் அசோகன் நேற்று, நடிகர் பிரசாந்திற்கு 2,000 ரூபாய் அபராதம் விதித்துள்ளார்.