தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ புகைப்படம், வீடியோ பயிற்சி துவக்கம்

புகைப்படம், வீடியோ பயிற்சி துவக்கம்

புகைப்படம், வீடியோ பயிற்சி துவக்கம்


ADDED : மே 08, 2024 12:00 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 08, 2024 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை, தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் இணைந்து நடத்திய, புகைப்படம் மற்றும் வீடியோ எடிட்டிங் பயிற்சி, கிண்டி, ஈக்காட்டுதாங்கல் அலுவலகத்தில், நேற்று துவங்கியது. இதில், 18 வயதுக்கு மேற்பட்ட, 10ம் வகுப்பு முடித்த, 25க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

மூன்று நாள் நடக்கும் இப்பயிற்சியில் நேற்று, கேமரா கோணங்கள், அதன் அமைப்பு, ஒளி அமைப்பு, புகைப்படம் எடுப்பது உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்பட்டன.

இன்று, புகைப்படம், வீடியோ எடுத்தல், எடிட்டிங், கருவிகள், செயலி, மென்பொருள், செயல்முறை குறித்து பயிற்சி வழங்கப்பட உள்ளது.

நாளை செயல்முறை பயிற்சி வழங்கப்பட உள்ளது. தேர்வு நடைபெறும். பயிற்சியில் பங்கேற்ற அனைவருக்கும், அரசு சான்றிதழ் வழங்கப்படும் என, அதிகாரிகள் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us