தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ மாணவியருக்கு தொல்லை மேலாளருக்கு 'போக்சோ'

மாணவியருக்கு தொல்லை மேலாளருக்கு 'போக்சோ'

மாணவியருக்கு தொல்லை மேலாளருக்கு 'போக்சோ'


ADDED : மே 27, 2024 12:54 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 27, 2024 12:54 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:வளசரவாக்கம் ஜெய் நகர், இரண்டாவது தெருவில், பள்ளி மாணவியரை பாலியல் தொழிலுக்கு உட்படுத்திய, தேனாம்பேட்டை டாக்டர் தாமஸ் சாலையைச் சேர்ந்த நதியா, 37, உள்ளிட்ட ஏழு பேரை கைது செய்து உள்ளனர்.

பாதிக்கப்பட்ட மாணவியரிடம், மத்திய குற்றப்பிரிவு விபச்சார தடுப்பு பிரிவு போலீசார், ரகசியமாக விசாரணை நடத்தினர்.

அப்போது, தி.நகரில் உள்ள, 'சர்வீஸ் அப்பார்ட்மென்ட்' எனும் அடுக்குமாடி குடியிருப்பில் மேலாளராக வேலை பார்த்து வந்த, 38 வயதுடைய நபர், பாலியல் தொல்லை கொடுத்தது தெரிந்தது.

இதையடுத்து, 'போக்சோ' சட்டத்தின் கீழ், நேற்று முன்தினம் இரவு கைது செய்யப்பட்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us